சனாதிபதி மாளிகை, கொழும்பு
சனாதிபதி மாளிகை இலங்கை சனாதிபதியின் அதிகாரபூர்வ வதிவிடமும், பணியிடமும் ஆகும். இம் மாளிகை இலங்கையில் கொழும்பு கோட்டையில் சனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ளது. 1804 ஆம் ஆண்டு முதல் இது பிரித்தானிய ஆளுநர்கள், மகா தேசாதிபதிகள், மற்றும் இலங்கை அரசுத்தலைவர்களின் இல்லமாக இருந்து வருகிறது. 1972 ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாக மாறும் வரை "அரசர் மாளிகை" அல்லது "இராணி மாளிகை" என்று அழைக்கப்பட்டது.
Read article